மூன்று நாள் இந்த வீட்டு கஷாயத்தை குடிங்க! இருமல் தொண்டைப்புண் பறந்து ஓடிவிடுமாம்

பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டால் போதும் காய்ச்சல், சளி, இருமல் போன்றவை வரிசைக்கட்டி நிற்கும். அதிலும் இருமல் வந்துவிட்டால் போதும் இருமி இருமி தொண்டைப்புண்ணிற்கு கூட வழிவகுக்கும். இதனால் பெரும் அவஸ்தையாக இருக்கும். இருமலுக்கு டானிக் மாத்திரைகள் என்று எடுத்துகொள்வதை காட்டிலும் பக்கவிளைவில்லாத கைவைத்திய கஷாயத்தை எடுத்துகொண்டால் விரைவில் குணமாக்கலாம். அந்தவகையில் தற்போது இருமல் தொண்டைப்புண் குணமாகும் அற்புத கஷாயம் ஒன்றை எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி பார்ப்பாம். தேவையானவை துளசி இலை – 10 மிளகு – … Continue reading மூன்று நாள் இந்த வீட்டு கஷாயத்தை குடிங்க! இருமல் தொண்டைப்புண் பறந்து ஓடிவிடுமாம்